Slider

Rasipalan

Tirupur Astrologer Numerology Astrology Tamil Astrology Horoscope in Tamil Jothidam astrology predictions consultation Future Astrology Hindu astrology Indian Jadhagam Best Astrologer famous astrologer in tirupur astrologer tirupur famous astrologer in tamilnadu astrologer Traditional consultations salem coimbatore Tirupur Madurai Gopichetipalayam Avinashi sathy Trichy erode jothidar erode astrologer tamil jothidar tirupur tamilnadu jothidar.jathagam parpavar jathaga porutham josiyam parpavar best jothidar tirupur tirupur jothidar tirupur jothidam Most popular Josiyam mobile horoscope Online Astrology online Horoscope tirupur astro tirupur jathagar jothidam tirupur jothidar in jothidar in tirupur prasanna jothidam tirupur vastu jothidar nalla astrologer tirupur Rasi palangal sanipeyarchi palangal guruperchi palangal Tamil-prediction Horoscope in Tamil Tamil Jothidam Astrologer in Tamilnadu Tamil Jothidar Astrologer in Ariyalur Astrologer in Chennai Astrologer in Coimbatore Astrologer in Cuddalore Astrologer in Dharmapuri Dindigul Astrologer in Erode Astrologer in Kanchipuram Kanyakumari Astrologer in Karur Astrologer in Krishnagiri in Madurai Astrologer in Nagapattinam Namakkal Astrologer in Nilgiris Astrologer in Perambalur Pudukkottai Astrologer in Ramanathapuram Astrologer in Sivaganga Astrologer in Thanjavur Theni Astrologer in Thoothukudi Tiruchirappalli Astrologer in Tirunelveli Astrologer in Tiruvallur Tiruvannamalai Astrologer in Tiruvarur Vellore Astrologer in Viluppuram Astrologer in Virudhunagar Chart Astrology Consultation Astrology Horoscope Astrology online Astrology Predictions Services Best astrologer Best astrologer tirupur Best Jothidar Tirupur Jothidar famous astrologer in tirupur Good Astrologer In tirupur Good Astrologer In Tamil Nadu Tamil Jothidam Vedic astrology Specialist in Astrology Greatest Computer Astrologer in tirupur famous astrologers in Best astrologers astrologers in tirupur astrologers experts in tirupur astrologers experts in Tamil Nadu Specialist in Astrology Tamil Nadu Astrologers astrologers experts in tirupur chennai komarapalayam best astrologer chennai numerology astrology in tamil numerology

Our service running text

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும். அவற்றிலிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளும் நிறந்த செல்வமும் பெற்று வளமுடன் வாழ எம்மை அனுகவும். | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | திருமண பொருத்தம் | ஜாதகம் | ஜாமக்கோள் ஆருடம் | ராசி பலன் | சந்திர நாடி | பிருகு நாடி | ஜெம்ஸ் | பட்சி | டாரட் | குரு நாடி | சனி நாடி | மருத்துவ ஜோதிடம் | கர்மா பரிகாரம் | தாம்பூல பிரசன்னம் | கேபி | சோழிய பிரசன்னம் | தேவபிரசன்னம் | எண் கணிதம் | பெயர் பட்டியல்|

Sunday, July 24, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 கன்னி ராசி - Gurupeyarchi palangal 2016-17 Kanni Rasi





குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 கன்னி ராசி - Gurupeyarchi palangal 2016-17 Kanni Rasi

  • ராசி : கன்னி
  • நட்சத்திரம்: உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல் : மரகதம்
  • அதிஷ்ட வண்ணம் : சாம்பல் நிறம்
  • அதிஷ்ட எண் : 2, 6, 8
  • அதிஷ்ட திசை: தெற்கு - வடக்கு

அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே!

இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் வரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும்

கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும்.

ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி.

பரிகாரம்கன்னி ராசி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
குருபகவான் வழிபாடு முறைப்படி வியாழன் தோறும் செய்து வர வேண்டும். அத்துடன் சங்கரன் கோவில், (நெல்லை மாவட்டம்) சென்று சங்கர - நயினார் சுவாமியையும் கோமதி அம்மனையும் தரிசித்து வர வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய சுசீந்திரம் (தாணுமாலையான்) சென்று வரலாம். இதுவே மிகவும் சிறப்பான தெய்வ வழிபாடாகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

                             “ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள், கன்னி ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி, Kanni Rasi Gurupeyarchi palangal 2016-17, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 கன்னி ராசி Pisces, Guru Peyarchi Plalangal 2016-17 for Kanni Virgo, Jupiter Transit 2016–17 for Kanni (Virgo), Guru Peyarchi Plalangal 2016-17 for Kanni (Virgo), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 கன்னி ராசி, Astrology for Kanni (Virgo), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, Chinese astrology for Kanni (Virgo), daily rasipalan for Kanni Rasi, daily astrology for Kanni (Virgo), astrological signs for Kanni (Virgo), astrology compatibility for Kanni (Virgo), astrologer for Kanni (Virgo), love astrology for Kanni (Virgo), birth astrology for Kanni (Virgo), astrology horoscopes for Kanni (Virgo), Free daily horoscopes for Kanni (Virgo), weekly horoscopes for Kanni (Virgo), monthly horoscopes for Kanni (Virgo), Chinese horoscopes for Kanni (Virgo), love astrology for Kanni (Virgo), tarot reading for Kanni (Virgo), numerology for Kanni (Virgo), lucky number for Kanni Rasi, Gemstone for Kanni (Virgo), lucky color for Kanni (Virgo), business for Kanni (Virgo)

பொருத்தமான வரனை தேர்ந்தெடுங்கள் @ www.kalyanasolaimatrimony.com


குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 சிம்மம் ராசி - Gurupeyarchi palangal 2016-17 Simmam Rasi




  • ராசி: சிம்மம்
  • நட்சத்திரம்: மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல்: மாணிக்கம் (Ruby)
  • அதிஷ்ட வண்ணம்: வெள்ளை
  • அதிஷ்ட எண்: 1, 3, 5
  • அதிஷ்ட திசை: கிழக்கு


குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 சிம்மம் Gurupeyarchi palangal 2016-17 Simha Rasi (Leo) :


ஆர்வமுடன் உழைத்து குறிக்கோளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!


இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும்


திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும்.




பரிகாரம் – சிம்ம ராசி ;

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;

சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தல வழிபாடு நன்மை தரும். பஞ்சபூத ஸ்தலங்களான திருவண்ணாமலை, திருவாரூர், திருக்காளத்தி, திருஆனைக்காவல், சிதம்பரம், போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும். பிர தோசம், சிவராத்திரி போன்ற் தினங்களில் விரதம் இருந்து சிவதரிசனம் காண வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் காசி, பத்ரிநாத் போன்ற வடமாநில சிவ ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். வாய்ப்பு இல்லாதவர்கள்  காசிக்கு சமமான சிவகாசி மற்றும் தென் காசி விஸ்வநாத பெருமானை தரிசனம் செய்யலாம்.   


சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம”

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, Simha rasi Rasi Gurupeyarchi palangal 2016-17, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 சிம்ம ராசி Pisces, Guru Peyarchi Plalangal 2016-17 for Simha rasi Leo, Jupiter Transit 2016–17 for Simha rasi (Leo), Guru Peyarchi Plalangal 2016-17 for Simha rasi (Leo), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 சிம்ம ராசி, Astrology for Simha rasi (Leo), Chinese astrology for Simha rasi (Leo), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, daily rasipalan for Simha rasi Rasi, daily astrology for Simha rasi (Leo), astrological signs for Simha rasi (Leo), astrology compatibility for Simha rasi (Leo), astrologer for Simha rasi (Leo), love astrology for Simha rasi (Leo), birth astrology for Simha rasi (Leo), astrology horoscopes for Simha rasi (Leo), Free daily horoscopes for Simha rasi (Leo), weekly horoscopes for Simha rasi (Leo), monthly horoscopes for Simha rasi (Leo), Chinese horoscopes for Simha rasi (Leo), love astrology for Simha rasi (Leo), tarot reading for Simha rasi (Leo), numerology for Simha rasi (Leo), lucky number for Simha rasi Rasi, Gemstone for Simha rasi (Leo), lucky color for Simha rasi (Leo), business for Simha rasi (Leo)
பொருத்தமான வரனை தேர்ந்தெடுங்கள் @ www.kalyanasolaimatrimony.com 

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 கடகம் ராசி - gurupeyarchi-palangal-2016-17 Kadagam Rasi Palan


Gurupeyarchi-palangal-2016-17 Kadagam Rasi Palan (Cancer): 

Ø ராசி : கடகம்
Ø  நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
Ø  அதிஷ்ட கல்: முத்து
Ø  அதிஷ்ட வண்ணம்: இளஞ்சிவப்பு
Ø  அதிஷ்ட எண்: 1, 3, 9
Ø  அதிஷ்ட திசை: தென்கிழக்கு
குரு பெயர்ச்சி பலன்கள் - கடக ராசி

விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. 


குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.


தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்!
கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள், கடகம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் கடகம் ராசி, Kadagam Rasi, Gurupeyarchi palangal 2016-17 Kadagam Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 கடகம் ராசி, Guru Peyarchi Plalangal 2016-17 for Kadagam Rasi Cancer, Jupiter Transit 2016–17 for Cancer, Guru Peyarchi Plalangal 2016-17 for Kadagam Rasi (Cancer), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 கடகம் ராசி, Astrology for Kadagam Rasi (Cancer), Chinese astrology for Kadagam Rasi (Cancer), daily rasipalan for Kadagam Rasi, daily astrology for Kadagam Rasi (Cancer), astrological signs for Kadagam Rasi (Cancer), astrology compatibility for Kadagam Rasi (Cancer), astrologer for Kadagam Rasi (Cancer), love astrology for Kadagam Rasi (Cancer), birth astrology for Kadagam Rasi (Cancer), astrology horoscopes for Kadagam Rasi (Cancer), Free daily horoscopes for Kadagam Rasi (Cancer), weekly horoscopes for Kadagam Rasi (Cancer), monthly horoscopes for Kadagam Rasi (Cancer), Chinese horoscopes for Kadagam Rasi (Cancer), love astrology for Kadagam Rasi (Cancer), tarot reading for Kadagam Rasi (Cancer), numerology for Kadagam Rasi (Cancer), lucky number for Kadagam Rasi Rasi, Gemstone for Kadagam Rasi (Cancer), lucky color for Kadagam Rasi (Cancer), business for Kadagam Rasi (Cancer)
பொருத்தமான வரனை தேர்ந்தெடுங்கள் @ www.kalyanasolaimatrimony.com 

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 மிதுனம் ராசி - gurupeyarchi-palangal-2016-17 Mithuna Rashi(Gemini)

Mithuna Rashi(Gemini) - gurupeyarchi-palangal-2016-17:



ராசி : மிதுனம்
நட்சத்திரம்: மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, ப
அதிஷ்ட கல் : மரகதம்
அதிஷ்ட வண்ணம்: பச்சை
அதிஷ்ட எண்: 5, 6, 8
அதிஷ்ட திசை: வடகிழக்கு

உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே!

இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா.? இது பொதுவானது தான். ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். 

புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம். பத்தாம் வீட்டை அந்த பாவாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 

12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இது தான் பாதக பலன்.

பரிகாரம் – மிதுன ராசி

மிதுன ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ; 
விஷ்ணு வழிபாடு சிறப்பு தரும். திருப்பதி வெங்கடசலபதி தரிசனமும், தென் திருப்பதி திருவண்ணாமலை, திருமோகூர் காளமேகப் பெருமாள், நவதிருப்பதிகள்,மதுரை அழகர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர், திருபுல்லானி அனந்த சயன பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த ஆண்டாள் போன்ற எம்பெருமானின் திருத்தலங்கள் சென்று வழிபட்டு வரலாம். வாய்ப்பு கிடைத்தால் விட்டலாபுரம் பாண்டுரங்கன், குருவாயூரப்பன்,பிரயாகை சென்று எம்பெருமான் தரிசனம் கண்டு வரலாம்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

“ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”
மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள், மிதுனம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசி, Mithunam Rasi, Gurupeyarchi palangal 2016-17 Mithunam Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மிதுனம் ராசி, Guru Peyarchi Plalangal 2016-17 for Mithunam Rasi Gemini, Jupiter Transit 2016–17 for Gemini, Guru Peyarchi Plalangal 2016-17 for Mithunam Rasi (Gemini), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மிதுனம் ராசி, Astrology for Mithunam Rasi (Gemini), Chinese astrology for Mithunam Rasi (Gemini), daily rasipalan for Mithunam Rasi, daily astrology for Mithunam Rasi (Gemini), astrological signs for Mithunam Rasi (Gemini), astrology compatibility for Mithunam Rasi (Gemini), astrologer for Mithunam Rasi (Gemini), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, love astrology for Mithunam Rasi (Gemini), birth astrology for Mithunam Rasi (Gemini), astrology horoscopes for Mithunam Rasi (Gemini), Free daily horoscopes for Mithunam Rasi (Gemini), weekly horoscopes for Mithunam Rasi (Gemini), monthly horoscopes for Mithunam Rasi (Gemini), Chinese horoscopes for Mithunam Rasi (Gemini), love astrology for Mithunam Rasi (Gemini), tarot reading for Mithunam Rasi (Gemini), numerology for Mithunam Rasi (Gemini), lucky number for Mithunam Rasi Rasi, Gemstone for Mithunam Rasi (Gemini), lucky color for Mithunam Rasi (Gemini), business for Mithunam Rasi (Gemini)
இலவச திருமண பதிவிற்கு  http://www.kalyanasolaimatrimony.com 

Saturday, July 23, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 ரிஷபம் ராசி - gurupeyarchi-palangal-2016- rishaba rasi




குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 ரிஷபம் ராசி - gurupeyarchi-palangal-2016- rishaba rasi (taurus):

ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசி
அதிஷ்ட கல் : வைரம்
அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
அதிஷ்ட எண் : 1, 4, 8
அதிஷ்ட திசை : கிழக்கு

வெற்றி சிகரத்தை நோக்கி வீறுநடை போடும் ரிஷபராசி அன்பர்களே! 



ரிஷபம் ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9 க்கும் 10 க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்க வில்லை. ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4 ல் இருந்ததால் உடலும் மனசும் வருத்தியது. போகாத கோயில் இல்லை.பார்க்காத வைத்தியம் இல்லை.இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது. கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18 க்குமேல் வருகிறது.13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும். 



பரிகாரம் –ரிஷப ராசி

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ; 

அம்மன் வழிபாடு சிறப்பு தரும். சக்தி ஸ்தலங்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்திவர வேண்டும். மதுரை மீனாட்சி காஞ்சி.காமாட்சி, காசி விசாலாட்சி போன்ற முதன்மை ஆதிக்கம் பெற்ற சக்தி ஸ்தலங்களும், திருநெல்வேலி காந்திமதி குற்றாலம், மடவார் குழலி, கன்னியாகுமரி, பகவதி இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திரூத்திர கோசமங்கை மங்கள் நாயகி, திருஆனைக் காவல் அகிலாண்டேஸ்வரி, மைசூர்  சாமுண்டேஸ்வரி சிருங்கேரி சாராதாம்பாள், தாய் மூகாம்பிகை போன்ற ஆதி சக்தியை தரிசனம் செய்ய வேண்டும். 

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

“ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”
ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள், ரிஷபம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் ராசி, Rishabam Rasi, Gurupeyarchi palangal 2016-17 Rishabam Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 ரிஷபம் ராசி, Guru Peyarchi Plalangal 2016-17 for Rishabam Rasi taurus, Jupiter Transit 2016–17 for taurus, Guru Peyarchi Plalangal 2016-17 for Rishabam Rasi (taurus), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 ரிஷபம் ராசி, Astrology for Rishabam Rasi (taurus), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, Chinese astrology for Rishabam Rasi (taurus), daily rasipalan for Rishabam Rasi, daily astrology for Rishabam Rasi (taurus), astrological signs for Rishabam Rasi (taurus), astrology compatibility for Rishabam Rasi (taurus), astrologer for Rishabam Rasi (taurus), love astrology for Rishabam Rasi (taurus), birth astrology for Rishabam Rasi (taurus), astrology horoscopes for Rishabam Rasi (taurus), Free daily horoscopes for Rishabam Rasi (taurus), weekly horoscopes for Rishabam Rasi (taurus), monthly horoscopes for Rishabam Rasi (taurus), Chinese horoscopes for Rishabam Rasi (taurus), love astrology for Rishabam Rasi (taurus), tarot reading for Rishabam Rasi (taurus), numerology for Rishabam Rasi (taurus), lucky number for Rishabam Rasi Rasi, Gemstone for Rishabam Rasi (taurus), lucky color for Rishabam Rasi (taurus), business for Rishabam Rasi (taurus)

இலவச திருமண பதிவிற்கு  www.kalyanasolaimatrimony.com 

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-17 மேஷம் ராசி - gurupeyarchi-palangal-2016-mesham






ராசி : மேஷம் 
நட்சத்திரம்: அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய 
அதிஷ்ட கல்: பவளம் 
அதிஷ்ட வண்ணம்: சிகப்பு
அதிஷ்ட எண் : 1, 3, 9
அதிஷ்ட திசை : தெற்கு

குரு பெயர்ச்சி பலன் - மேஷம் ராசி:

மனஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே! 

இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 

12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும். 


பரிகாரம் – மேஷ ராசி:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்;
முருகப் பெருமான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும். அறுபடை வீடுகள், வயலூர், குன்றக்குடி, விராலிமலை, திருத்துறைப் பூண்டி, வடபழனி, எட்டுக்குடி போன்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை வழிபட்டு வரலாம். கார்த்திகை விரதம், கந்தசஷ்டி  விரதம் மேற்கொள்ளலாம்.  வைகாசி விசாகத் தன்று முருகனை தரிசனம் செய்யலாம். முருகனைப் போன்றே வீரியமுள்ள வீரபுத்திரர், கருப்பசாமி, மாடசாமி, வனக்காளி, பத்ரகாளி போன்ற  தெய்வங்களை வழிபட்டு வருவதும்; நன்மை தரும்.


மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்.

மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள், மேஷம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் மேஷம் ராசி, mesham Rasi, Gurupeyarchi palangal 2016-17 mesham Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மேஷம் ராசி, Guru Peyarchi Plalangal 2016-17 for mesham Rasi Aries, Jupiter Transit 2016–17 for Aries, Guru Peyarchi Plalangal 2016-17 for mesham Rasi (Aries), குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மேஷம் ராசி, Astrology for mesham Rasi (Aries), Chinese astrology for mesham Rasi (Aries), daily rasipalan for mesham Rasi, daily astrology for mesham Rasi (Aries), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, astrological signs for mesham Rasi (Aries), astrology compatibility for mesham Rasi (Aries), astrologer for mesham Rasi (Aries), love astrology for mesham Rasi (Aries), birth astrology for mesham Rasi (Aries), astrology horoscopes for mesham Rasi (Aries), Free daily horoscopes for mesham Rasi (Aries), weekly horoscopes for mesham Rasi (Aries), monthly horoscopes for mesham Rasi (Aries), Chinese horoscopes for mesham Rasi (Aries), love astrology for mesham Rasi (Aries), tarot reading for mesham Rasi (Aries), numerology for mesham Rasi (Aries), lucky number for mesham Rasi Rasi, Gemstone for mesham Rasi (Aries), lucky color for mesham Rasi (Aries), business for mesham Rasi (Aries)


இலவச திருமண பதிவிற்கு  http://www.kalyanasolaimatrimony.com 
AstrologyPalan, Jathagam, jathagapalan, birthdayhoroscope, Josiyam, stars, gurutransit, rahuketu, sanipeyarchi, tamilnewyearrasipalan, Josiayam, subhamuhurtamdates, dailyhoroscope, horoscopetoday, numerology, horoscope, horoscopestars, freehoroscopeonline, horoscopereading, astrologyhoroscope, mobilehoroscope, freeyearlyhoroscope, yearlyhoroscopes, joshiyam, rahuketutransit, rahuketupeyarchi, transitastrology, saturntransit, jupitertransit, subhamuhurthadays, subhamuhurtham, subhamuhurthamdates, jathagakanippu, horoscopematching, raasi, rashinakshatra, raasiporutham, rasipalan, kalyanaporutham, vastu, vaastu, vastutips, vaastuforhome, vastuhouse, vaastushastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscopematch, MatchMaking, RasiMatch, MatchPalan, AstrologyResearch, VirtualPooja, Palmistry, monthlyhoroscopes, AstrologyRasipalan, dailyastrology, weeklyhoroscopes, loveastrology, birthastrology, astrology, horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Freedailyhoroscopes, astrological, astrologicalsigns, astrologer, astrologicalsign, tarot, DailyHoroscopes, YearlyHoroscope, monthlyhoroscope, weeklyhoroscope, palan, jathaga, birthday, guru, transit, rahu, ketu, sani, peyarchi, Josiyar, daily, today, weekly, online, reading, mobile, saturn, subha, muhurtham, days,dates, kanippu, matching, rashi, nakshatra, porutham, rasi, kalyana, Jathaka, Match, Making, monthly, birth.