Rasipalan

ஜோதிடம், எதிர்காலம், ஜாதகம், கேள்விகள், ஆலோசனை, ஜோதிடர், எண் கணிதம், பரிகாரம், வாஸ்து, ஜாதகப் பொருத்தம், ஜாதகப் பலன், ஜாதக அமைப்பு, கிரக நிலை, இன்றைய நாள் பலன், வார ராசி பலன், லக்கின பலன், மாத ராசி பலன், ராசிபலன், மேஷம், ரிஷபம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், பரிகார தலங்கள், கோயில்கள், பரிகார ஸ்தலங்கள், Live Astrology, Astrology on phone, Astrology, Horoscopes, Astrology Specialist in Tamilnadu, Free Online Astrology, Josiyam, Horoscope, Online Astrologers, online tarot readings, psychic readings, Free Online Astrology, Chinese astrology, Vedic Astrology, Mayan Astrology, Numerology, Rasi Palan, Daily Horoscopes, Weekly Horoscopes, Monthly Horoscopes, Yearly Horoscope, Rasipalan 2016, Thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, mesham, rishabam, risabam, mithunam, kadagam, simmam, Temples in Tamilnadu, Tamil Kovilkal, jathaga porutham palan, horoscope matching, rashi and nakshatram, porutham, pathu porutham, kalyana porutham, vaara rasipalan, lakna palan, Daily Monthly Yearly Rasipalan, mesham, mesam, rishabam, risabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Love Astrology Compatibility, free Daily Monthly Yearly horoscopes

Slider

இதர சேவைகள்

     
புதிதாக ஜாதகம் எழுத வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டாண்டு காலம் பலனளிக்கக் கூடிய வகையில்  துல்லியமாக கணித்து ராசி, நவாம்சம், தசாபுத்தி இருப்புடன் ஜாதகம் எழுதி அருளப்படுகிறது.

**புதிய ஜாதகம் எழுத தேவைப்படும் விபரங்கள்

பெற்றோரது பெயர்கள், தாய், தந்தையரின் விபரம், உடன் பிறப்பு விபரம், குழந்தை பிறந்த இடம், பிறந்த நேரம், தேதி-மாதம்-வருடம், இரவில் ஜனனமானால் விடிந்தால் என்ன கிழமை என்பதையும் குறிப்பிட வேண்டும். பிறந்த இடம் கிராமமாக இருந்தால் அருகிலுள்ள பெரிய நகரம் / ரயில் நிலையம் அவ்விடல் அந்த ஊரிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதையும் எழுதவும்.


திருமணப் பொருத்தம் பார்க்க (திசாபுத்தி பலன், கோச்சார பலன் உட்பட
கணித்து சொல்லப்படுகிறது)

உங்கள் ஜாதக பலன்கள், நடப்பு கிரக நிலைகள், எதிர்கால வாழ்கை நிலை, இலாப ஸ்தானங்கள் மற்றும் விரைய ஸ்தானங்கள் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு உரிய பதிலையும், செய்ய வேண்டிய பரிக்காரங்களையும் தொலைபேசி மூலமாக தெரிந்துகொள்ளும் வசதி.

 

தெய்வீக சாதனங்கள், யந்திரங்கள், ரட்சைகள் :

கிரக தோஷங்களினால் காதல் பிரச்சினை, திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம், வேலை வாய்ப்பின்மை, பதவி உயர்வு தடங்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, மனம் நிம்மதி யின்மை, நோயினால் பல்வேறு உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் ஏற்ப்படும்.

நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள், மகாமுனிவர்கள்,  ரிஷிகளின் அருள் வாக்கினால் எழுதப்பட்ட பழமை வாய்ந்த ஏட்டுச்சுவடிகளில் கூறப்பட்டுள்ள மூலமந்திரங்களுடன் அவரவர் பிறந்த நட்சத்திரம், ஜாதகத்திற்கு ஏற்றவாறு பிராணபிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரங்கள், ரட்சைகள், உருஏற்றப்பட்ட விபூதி-குங்குமம், வசிய மை, குளிசங்கள் ஆகிய தெய்வீக சாதனங்களைக் கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்கு ஜோதிட வழியில் தீர்வு காணப்படும்.
தோஷ நிவர்த்திகளுக்கு:


1) செவ்வாய் தோசம், களத்திரத்திர தோசம், குடும்ப கலகம்,
    கணவன் மனைவி பிரிவு நீங்க - எந்திரம், குங்குமம்

2) கிரக தோசங்களான ஏழரைச்சனி, அஷ்டம சனி, கண்டச் சனி, சர்ப்ப தோசம், நீங்க - எந்திரம்<

3) உத்தியோகத் தடங்கள், உத்தியோகத் தொல்லை, சத்ரு தொல்லை, கடன் தொல்லை நீங்க - வசிய மை

4) செய்வினை, பேய், பில்லி, சூனியம், ஈடு மருந்து நீங்க - எந்திரம், தாயத்து

5) தொழில் விருத்தியாக, புதிய தொழில் தொடங்க, வியாபாரத்தில் நஷ்டம் நீங்கி லாபம் பெற - எந்திரம்

6) பிரிவு நீங்க, விரும்பியவரை அடைய - வசிய மை

7) விபத்திலிருந்து வாகனங்களை காக்கவும், கண் திருஷ்டிநீங்கவும் - மாந்த்ரீக அஷ்ட பந்தனக்கயிறு சங்குடன் கூடியது

8) இராஜவசிய மோதிரம் (ஐம்பொன்னால் செய்யப்பட்டது இதனால் சகல வசியம், சௌபாக்கியம் உண்டாகும்

மேற்கண்ட தெய்வீக சாதனங்களைப் பெற தொடர்பு கொள்ளவும். நேரில் வரமுடியாதவர்கள் தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் :  ச.சுப்பிரமனியம் M.A., Astrology  - Cell: 9894720277


No comments:

Post a Comment