Rasipalan

ஜோதிடம், எதிர்காலம், ஜாதகம், கேள்விகள், ஆலோசனை, ஜோதிடர், எண் கணிதம், பரிகாரம், வாஸ்து, ஜாதகப் பொருத்தம், ஜாதகப் பலன், ஜாதக அமைப்பு, கிரக நிலை, இன்றைய நாள் பலன், வார ராசி பலன், லக்கின பலன், மாத ராசி பலன், ராசிபலன், மேஷம், ரிஷபம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், பரிகார தலங்கள், கோயில்கள், பரிகார ஸ்தலங்கள், Live Astrology, Astrology on phone, Astrology, Horoscopes, Astrology Specialist in Tamilnadu, Free Online Astrology, Josiyam, Horoscope, Online Astrologers, online tarot readings, psychic readings, Free Online Astrology, Chinese astrology, Vedic Astrology, Mayan Astrology, Numerology, Rasi Palan, Daily Horoscopes, Weekly Horoscopes, Monthly Horoscopes, Yearly Horoscope, Rasipalan 2016, Thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, mesham, rishabam, risabam, mithunam, kadagam, simmam, Temples in Tamilnadu, Tamil Kovilkal, jathaga porutham palan, horoscope matching, rashi and nakshatram, porutham, pathu porutham, kalyana porutham, vaara rasipalan, lakna palan, Daily Monthly Yearly Rasipalan, mesham, mesam, rishabam, risabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Love Astrology Compatibility, free Daily Monthly Yearly horoscopes

Slider

Sunday, October 8, 2017

Rasi Palan 2018 Kumbam Rasi | 2018 ராசி பலன் கும்ப ராசி
Ø  ராசி : கும்பம்
Ø  நட்சத்திரம் : அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : பழுப்பு நிற
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

2018 ராசி பலன் - கும்ப ராசி (2018 Rasi Palan Kumbam Rasi)

 நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!
மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு செலவை குறைக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேறும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டியது வரலாம். அனாவசிய செலவை தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனு கூலம் உண்டு. ஆனால், அதை ஜூன் மாதத்திற்குள் ஆரம்பித்தால் மிகச்சிறப்பாக நடக்கும். தாமதமாகத் தொடங்கினால், அதிகமாக உழைத்து சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்ற வேண்டியது வரும்.

பணியாளர்கள்:
பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் வேலையைத் தேடிக்கொள்ளவும். அதற்கு அனுகூலமான வாய்ப்பும் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங் களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

பெண்கள்:
கணவருடன் கருத்து மோதல் கொள்ளாமல் பவ்வியமாக நடந்து கொள்வது நல்லது. ஜூனுக்குப் பிறகு பொறுமை பெருமை தரும். திருமண முயற்சிகளை ஜூனுக்குள் முடித்து விடுவது நல்லது. ஆண்டின் ஆரம்பத்தில் நகை வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்:
இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றத்தை காணலாம். ஆனால் அடுத்த ஆண்டு, கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள்:
முதல் ஐந்து மாதங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின், விவசாயத்தை நடத்த சிறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், பாதகமான நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சிலர் புதிய நிலம் வாங்குவர். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன் கிடைக்கும்.


கும்ப ராசி பரிகாரம்: ( Pariharam - Kumba Rasi ):

மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால்  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro.,  Cell: 9894720277

No comments:

Post a Comment